MARC காட்சி

Back
அருள்மிகு கைலாசமுடையார் கோயில்
245 : _ _ |a அருள்மிகு கைலாசமுடையார் கோயில் -
246 : _ _ |a அரிகுல ஈஸ்வரமுடையார் கோயில்
520 : _ _ |a சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து உப்புவேலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் வானூர் வட்டத்தில் உலகாபுரம் அமைந்துள்ளது. இச்சிவன் கோயில் “கைலாசமுடையார் கோயில் என்றும், “அரிகுல ஈஸ்வரமுடையார் கோயில் என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. முதலாம் இராஜராஜனுடைய 3-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டொன்று அம்பலவன் கண்டராதித்தன் என்பவன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகிறது. பிற்காலச் சோழர் காலத்தில் இவ்வூர் ஒய்மா நாட்டின் ஒரு பிரிவான பேரையூர் நாட்டில் அடங்கி இருந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஒய்மா நாட்டுத் தனியூரான உலோகமாதேவிபுரம் ஸ்ரீகைலாயத்து பரமசுவாமிகள் என இறைவன் வழங்கப்பட்டுள்ளார். கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மன் அமைக்கப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். சோழர்கால உருளைத்தூண்கள் முகமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சோழர்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. விமானம் தளப்பகுதி தற்போது சுதையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை திருமுன்னில் சோழர்கால வாயிற்காவலர்கள் காட்டப்பட்டுள்ளனர். இலிங்கவடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். தாங்குதளத்தில் இராமாயண புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.
653 : _ _ |a கைலாசமுடையார் கோயில், அரிகுல ஈஸ்வரமுடையார் கோயில், உலோகமாதேவிபுரம், உலகாபுரம், திண்டிவனம் கோயில்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மரபுச் சின்னங்கள், முதலாம் இராஜராஜன் கோயில்கள், உலோகமாதேவி கோயில், பிட்சாடனர்
700 : _ _ |a மதுரை கோ.சசிகலா
710 : _ _ |a மதுரை கோ.சசிகலா
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜராஜ சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது. முதலாம் இராஜராஜ சோழன் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது.
914 : _ _ |a 12.1624026
915 : _ _ |a 79.7715283
916 : _ _ |a ஸ்ரீகைலாசமுடையார்
927 : _ _ |a கல்வெட்டுகள் உள்ளன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மேற்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மன் அமைக்கப் பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். சோழர்கால உருளைத்தூண்கள் முகமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன. சூரியன், பிரம்மசாஸ்தா (முருகன்), காளி, பைரவர் ஆகிய சிற்பங்கள் வழிபாட்டில் இல்லாத சிற்பங்களாக சிதறிக் கிடக்கின்றன.
932 : _ _ |a இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சோழர்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. விமானம் தளப்பகுதி தற்போது சுதையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை திருமுன்னில் சோழர்கால வாயிற்காவலர்கள் காட்டப்பட்டுள்ளனர். இலிங்கவடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். தாங்குதளத்தில் இராமாயண புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a பெருமுக்கல், உலகாபுரம் விஷ்ணு கோயில்
935 : _ _ |a சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து உப்புவேலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் வானூர் வட்டத்தில் உலகாபுரம் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a திண்டிவனம், பெருமுக்கல்
938 : _ _ |a திண்டிவனம், விழுப்புரம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a திண்டிவனம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000001
barcode : TVA_TEM_000001
book category : சைவம்
cover images TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_வாலி-சுக்ரீவன்-0025.jpg :
Primary File :

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0045.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_தோற்றம்-0001.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_மேற்குபுறம்-0002.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_வடபுறம்-0003.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_கைலாசநாதர்-0004.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_நந்தி-0005.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_வாயிற்காவலர்-0006.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_வாயிற்காவலர்-0007.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_பலிபீடம்-0008.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_சூரியன்-0009.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_பைரவர்-0010.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_பிரம்மன்-0011.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_காளி-0012.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_முருகன்-0013.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_அம்மன்-0014.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0046.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_நவகிரகம்-0015.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_சண்டேசர்-0016.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_விஷ்ணு-0017.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_மகிசாசுரமர்த்தினி-0018.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0030.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_பூதகணங்கள்-0019.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_வாலி-வதம்-0020.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_பூதகணங்கள்-0021.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_வானரக்காதல்-0022.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_குகன்-0023.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_கரண்-வதை-0024.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_வாலி-சுக்ரீவன்-0025.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0047.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_கைலாசமுடையார்-கோயில்_வாலி-வதம்-0026.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0026.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0027.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0028.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0029.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0031.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0032.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0033.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0034.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0035.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0036.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0037.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0038.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0039.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0040.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0041.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0042.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0043.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0044.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0048.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0049.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0050.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0051.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0052.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0053.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0054.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0055.jpg

TVA_TEM_000001/TVA_TEM_000001_உலகாபுரம்_கைலாசமுடையார்-கோயில்-0056.jpg